தொடர்புடைய செய்திகள்
- இந்தியாவே பிரமிக்கும் அமைச்சரவை இது!. ஆதவ் அர்ஜுனா பேட்டி!...
- ஒரு வாரத்தில் எல்லா துறைகளிலும் ஊழலை ஒழித்துவிட்டோம் - ஆதவ் அர்ஜுனா!..
- பதவியேற்ற உடனே ஆய்வுக்கூட்டம்.. அறநிலையத்துறையில் இனி அதிரடி மாற்றம்?
- சோலார் மின்சாரத்திற்கு இனி லஞ்சமும் இல்லை, கமிஷனும் இல்லை.. மகிழ்ச்சியில் திருப்பூர் தொழிலதிபர்கள்...!
- விதிமுறைகளை மீறினா கல்குவாரிக்கு சீல்!.. தவெக அமைச்சர் பிரபு எச்சரிக்கை!...
அரசியலுக்கு வந்து விஜய் செய்த 12 சாதனைகள்!.. புள்ளி விபரம் சொல்லும் நெட்டிசன்கள்!..
நடிகராக இருந்து அரசியலுக்கு வந்து தற்போது தமிழகத்தின் முதலமைச்சராகவும் மாறியிருக்கிறார் விஜய். கடந்த 20 வருடங்களுக்கும் மேல் விஜயின் ரசிகர் மன்ற நிர்வாகிகள் விஜய் மக்கள் இயக்கம் என்கிற பெயரில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள். இரண்டு வருடங்களுக்கு முன்பு அரசியலுக்கு வருகிறேன் என அறிவித்தார் விஜய்.
தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி 2026 சட்டமன்ற தேர்தலை விஜய் குறிவைத்தார். ஆளும் கட்சியான திமுகவை மட்டுமே விமர்சித்து பேசினார். நல்லதே நடக்கும்.. வெற்றி நிச்சயம்.. நம்பிக்கையோடு இருங்கள் என ஒவ்வொரு மேடைகளில் பேசினார் விஜய்.
சொன்னது போலவே நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதோடு காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட், முஸ்லீம் லீக் போன்ற கட்சிகளின் ஆதரவோடு தவெக ஆட்சியையும் அமைத்திருக்கிறார் விஜய். இந்நிலையில், அரசியலுக்கு விஜய் செய்துள்ள சாதானைகள் என நெட்டிசன்கள் சிலவற்றை கூறுகிறார்கள்.
1. முதல் தேர்தலிலேயே ஆட்சியை பிடித்தது
2. கட்சி தொடங்கி 2 வருடங்கள் முதல்வரானது
3. 59 ஆண்டுகளுக்கு பின் காங்கிரசுக்கு அதிகாரம் கொடுத்தது
4. தமிழகத்தில் முதல் முறையாக கூட்டணி ஆட்சியை கொண்டு வந்தது
5. இரு திராவிட கட்சிகளை தோற்கடித்தது
6. அமைச்சரவையில் விசிக, இந்திய கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளுக்கு முதல் முறையாக இடம் கொடுத்தது
7. முன்னாள் அமைச்சர்கள் முதல் முதலமைச்சரை வரை தோற்கடித்தது
8. இளைஞர்களை அரசியல் கற்க வைத்தது
9. இளைய அமைச்சரவை உருவாக்கியது
10. உண்மையான சமூக நீதி அமைச்சரவை கொடுத்தது
11. கூட்டணி கட்சிகளுக்கும் அதிகாரம் கொடுத்தது
12. அதிமுக, திமுக என்ற கட்சிகளை தனிமை படுத்தியது