புதன், 6 டிசம்பர் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 9 செப்டம்பர் 2022 (22:13 IST)

வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமிக்கு கொரோனா தொற்று!

muthusamy
வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமிக்கு கொரோனா தொற்று!
வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், அவர் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறது என்பதை தற்போது தமிழகத்தில் 500-க்கும் குறைவானவர்களுக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக முக்கிய பிரபலங்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட நிலையில் தற்போது வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமிக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது 
 
இதனையடுத்து அவர் சென்னையில் உள்ள அவரது வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவரின் அறிவுரைப்படி அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன