1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 20 ஏப்ரல் 2022 (21:06 IST)

முகக்கவசம் அணிவது கட்டாயம் ! அமைச்சர் சுப்பிரமணியன்

நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால் டெல்லியில் மீண்டும் கொரொனா கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, டெல்லி கவர்னருடம் இன்று முதல்வர் கெஜ்ரிவால் ஆலோசனை நடத்துகிறார்.

கொரோனா அதிகரிப்பதால், தமிழகத்தில் தொற்று நடமுறைகள் பின்பற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு மக்கள்  நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

இ ந் நிலையில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் கூறியுள்ளதாவது: