1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Music director anirudh video

அனிருத் பெயரில் வெளியான ஆபாச வீடியோ....

Aniruth
இசையமைப்பாளர் அனிருத் ஒரு பெண்ணுடன் உல்லாசமாக இருப்பது போன்ற ஒரு வீடியோ நேற்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.


 

 
இசை நிகழ்ச்சிகளுக்காக வெளிநாடு சென்றிருக்கும் அவர், தனது ரசிகை ஒருவருடன் அந்தரங்கமாக இருந்தார் எனவும் செய்திகள் பரப்பப்பட்டது. ஒல்லியான தேகத்தில், அவரைப் போலவே இருந்தாலும், அது அவர்தானா என்பது தெரியவில்லை.
 
அது அவர் இல்லை எனவும், இது போன்ற வீடியோக்களை நம்ப வேண்டாம் எனவும் அவரின் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். ஆனாலு, அது அவர்தான் என சத்தியம் செய்யும் நெட்டிசன்கள், முகநூல் மற்றும் வாட்ஸ் அப் போன்றவற்றின் மூலம் அந்த வீடியோவை மற்றவர்களுக்கு பரப்பி வருகிறார்கள். 
 
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் பின் வாங்கி விட்டதாக இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதி பற்றி சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்பட்டு வந்தது. எனவே, அதை திசை திருப்பவே, அனிருத் என்ற பெயரில் இந்த வீடியோவை யாரோ பதிவு செய்துள்ளார்கள் என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
About Writer
Murugan
அடுத்த கட்டுரையில்
சாலையில் சென்ற வாகனம் தீடிரென தூக்கப்பட்ட அதிர்ச்சி வீடியோ!!