1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Minister CV Shunmugam hospitalized

அமைச்சர் சிவி சண்முகம் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி

சி.வி.சண்முகம்
தமிழகத்தின்  சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சர் சி.வி.சண்முகம் அவர்களுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை மேற்கொண்டு வருவதாகவும் முதல்கட்ட தகவல்கள் வெளிவந்துள்ளது.

அமைச்சர் சி.வி.சண்முகம் உடல்நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் விரைவில் அறிக்கை ஒன்றை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது
 
அடுத்த கட்டுரையில்
தொடரும் அவலங்கள் - லண்டனில் இந்தியர்களை உயிரோடு எரித்து கொல்ல முயற்சி