1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Metro Rail Project - Traffic Change

மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் – போக்குவரத்து மாற்றம்!

Metro Rail Project
சென்னை மெட்ரோ திட்டப் பணிகள் நடந்து வருவதால்  நெருஞ்சாலை போக்குவரத்து மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில், கிண்டி – பூந்தமல்லி, இடையிலான மவுண்ட் – பூந்தமல்லி – ஆவடி  உள்ளிட்ட நெருஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 27-02 -22 ஆம் தேதி முதல் இப்பணிகள் முடியும்வரை இரண்டு மாததங்களுக்கு இரவு 11 மணி முதல் அதிகாலை  5 மணி வரை நீட்ட்பு செய்யப்பட்டுள்ளது.
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்