1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : வியாழன், 30 செப்டம்பர் 2021 (17:22 IST)

மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.2,600 கோடி ஒப்புதல்!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வருகிறது.

இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் பதவியேற்றது முதல் பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக சிங்காரச் சென்னை திட்டத்தை அறிவித்தார். இந்நிலையில், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.2,600 கோடி ஒதுக்க ஏ.ஐ.ஐ.பி ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியாவில் பல்வேறு திட்டங்களுக்கான ஆசிய உள்கட்டமைப்பு வங்கி இதுவரை 6.7 பில்லியன் டாலர் கடன் வழங்கியுள்ளது. சென்னை போக்குவரத்து மெட்ரோ ரயில் உள்கட்டமைப்ப மேம்படுத்த ஏ.ஐ.ஐ.பி வங்கி ரூ.2,500 கோடி வழங்க ஒப்புதல் அளித்துள்ளதாக அவ் வங்கியின் துணைத்தலைவர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.