1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Mayor priya in cm stalin car

முதல்வரின் கான்வே காரில் தொங்கி கொண்டு சென்ற மேயர் ப்ரியா: நெட்டிசன்கள் கிண்டல்

mayor priya
முதல்வரின் கான்வே காரில் தொங்கி கொண்டு சென்ற மேயர் ப்ரியா: நெட்டிசன்கள் கிண்டல்
தமிழக முதல்வரின் கான்வே காரில் சென்னை மேயர் பிரியா தொங்கிக் கொண்டு சென்ற சம்பவம் வீடியோ இணையதளங்களில் வைரலாக வரும் நிலையில் நெட்டிசன்கள் அவனை கிண்டல் செய்து வருகின்றனர்
 
மேயர் என்பது ஒரு மதிப்புமிக்க பதவி என்றும் ஆனால் அந்த பதவியில் இருக்கும் ப்ரியா அவர்கள் முதல்வரின் காரில் தொங்கிக் கொண்டு செல்வதுதான் திராவிட மாடலா? என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர் 
 
முதல்வரின் கான்வே காரில் பாதுகாப்பு அதிகாரிகள் மட்டுமே தொங்கிக் கொண்டு செல்லும் நிலையில் அதில் மேயர் பிரியா மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரி சுகன் தீப்சிங் ஆகியோர் தொங்கி கொண்டு செல்வது குறித்து கடும் விமர்சனங்கள் எழுகின்றன. 
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
மாண்டஸ் புயலால் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு இத்தனை கோடி சேதமா?