குறிப்பிட்ட பொறியியல் படிப்பில் சேர கணிதம் கட்டாயமில்லை - ஏ.ஐ.சி.டி.இ
பொறியியல் படிப்புகளில் உள்ள குறிப்பிட்ட பிரிவுகளில் சேர இனி கணிதம் கட்டாயமில்லை என ஏ.ஐ.சி .டி.இ தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஏ.ஐ.சி .டி.இ அறிவித்துள்ளதாவது:
கண்னி அறிவியல், மின் மற்றும் மின்னணு பொறியியல் உள்ளிட்ட படிப்புகளில் சேர பிளஸ்2 வில் வேதியியல் படித்திருப்பது கட்டாயமில்லை எனவும்,. வேளாண் பொறியியல், உணவு பதப்படுத்துதல், தோல் பதனிடுதல படிப்புகளில் சேர கணிதம் படித்திருக்க வேண்டிய அவசியமில்லை எனத் தெரிவித்துள்ளது.