ஞாயிறு, 14 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : புதன், 30 மார்ச் 2022 (17:23 IST)

சென்னையில் விரைவில் 2 -வது விமான நிலையம் - அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா

இந்தியாவில் உள்ள நான்கு பெரு நகரங்களில் சென்னை முக்கிய நகராமாக விளங்குகிறது.

இந்நிலையில் நாளுக்கு நாள் வர்த்தகம், மக்களின் வெளி நாட்டு பயணம் உள்ளிட்டவை அதிகரித்து வரும் நிலையில்,  சென்னையில் புது விமான நிலையம் அமைக்கப்படும் என மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளாஅர்.

இதுகுறித்து அவர்கூறியுள்ளதாவது:

சென்னையில் விரைவில்  இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.