தொடர்புடைய செய்திகள்
- நடிகரும் இயக்குநருமான ஆர்ஜே பாலாஜிக்கு 'யூத் ஐகான் விருது' வழங்கி கெளரவிக்கப்பட்டது!
- துபாயில் நடந்த போட்டியில் முதல் பரிசு பெற்ற தமிழக மாணவி:தமிழக அமைச்சர் பாராட்டு....
- மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு பிரத்தியோக தீயணைப்பு நிலையம் திறப்பு விழா!
- ரூ.10 கோடியே 10 லட்சம் மதிப்பில் 20,புதிய திட்டப்பணிகளை அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர்கள் தொடங்கி வைத்தனர்.
- தமிழக அமைச்சர்கள் மீதான வழக்குகள் எத்தனை.? - விவரங்களை கேட்கும் உச்சநீதிமன்றம்.!!
மதுரையில் மழை வெள்ளம் அமைச்சர்கள் ஆய்வு.
தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என். நேரு ,
வணிகவரி மற்றும் பதிவுத்
துறை அமைச்சர் பி மூர்த்தி ,
தமிழக
தகவல்
தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன்,
மாவட்ட கண்காணிப்பு அலுவலர் டாக்டர் அருண் தம்புராஜ் , மதுரை
செல்லூர் கண்மாய் மற்றும் வாய்க்கால் பகுதியில் ஆய்வு மேற்
கொண்டார்கள்.
இவர்களுடன் நகராட்சி நிர்வாக இயக்குநர் சிவராசு , மாவட்ட ஆட்சித்தலைவர் மா சௌ சங்கீதா, மாநகராட்சி மேயர்
இந்திராணி பொன்
வசந்த் , மாநகராட்சி ஆணையர் ச. தினேஷ்குமார், மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ தளபதி தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மு. பூமிநாதன் , சோழவந்தான் எம்.எல்.ஏ. வெங்கடேசன் ஆகியோர் பார்வையிட்டனர்.
அமைச்சர்கள், சாலையில் பெருக்கெடுத்து தண்ணீரில் நடந்து சென்று ஆய்வு செய்தனர்.
அடுத்த கட்டுரையில்
