1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Maalai Murasu TV Start tomorrow

மாலை முரசு டிவி நாளை முதல் தொடக்கம்

மாலை முரசு டிவி நாளை முதல் தொடக்கம்

மாலை முரசு தொலைக்காட்சி தொடக்கம்
தமிழகத்தில், மாலை முரசு தொலைக்காட்சி தனது அலைவரிசையை நளை முதல் தொடங்குகிறது.
 
 
தமிழகத்தில் புகழ் பெற்ற மாலை பத்திரிக்கை மாலை முரசு நாளிதழ். தமிழகத்தில் சுமார் 55 ஆண்டுகளாக தரமான செய்திகளை வழங்கி வரும் நாளிதழ் ஆகும்.
 
காலபரிணாமத்திற்கு ஏற்ப, மாலை முரசு தொலைக்காட்சியை அந்நிறுவனம் தொடங்க உள்ளது. இந்த தொலைக்காட்சியில் செய்தி மற்றும் பொழுது போக்கு அம்சங்கள் இடம் பெறும் என கூறப்படுகிறது. மேலும், மாலை முரசு தொலைக்காட்சியை அரசு கேபிள் மற்றும் பல்வேறு டிடிஹெச் மூலம் காணலாம். 
 
About Writer
K.N.Vadivel