1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Little girl commits suicide! Traumatic event

சிறுமி தற்கொலை ! அதிர்ச்சி சம்பவம்

Little girl commits suicide
அரியலூர் மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு மாணவிக்கு இளைஞர்கள் சிலர் ஆபாச மெசேஜ் அனுப்பி தொல்லைக் கொடுத்து வந்துள்ளனர்.

இதைத் தட்டிக் கேட்ட அந்த மாணவியின் பெற்றோரை இளைஞர்கள் கட்டையால் தாக்கி மிரட்டியுள்ளதாகத் தெரிகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவின்  விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டார்.
இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
அகவிலைப்படி 3% உயர்வு - மத்திய அரசு அறிவிப்பு