1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Cat playing viral video Viral Video

கீ போர்டு வாசித்து பாடும் பூனை ... வைரல் வீடியோ

பூனை
உலகில் எங்கு என்ன விஷயம் நடந்தாலும், இப்பொழுது உள்ள தொழில் நுட்பம் மற்றும் இணையதளங்களின் அசாதாரண வளர்ச்சியால் எளிதில் அறிந்து கொள்ள முடிகிறது. 
இந்நிலையில், ஒரு பூனை கீ போர்டில் இசையமைக்கும்,  காட்சி இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.
 
இந்த பூனையில் ஓனர், தன் வீட்டில் உள்ள இசைக் கருவிகளை இசைக்கும்போது, அதை பூனை பார்த்திருக்கும்போல் தெரிகிறது.

அதேபோல்அதில்,  நாற்காலியில் ஏறி நின்று கொண்டு, நோட்ஸைப் பார்த்துக் கொண்டு, கீ போர்ட்டில் அழகாக வாசிக்கிறது. 

அடுத்த கட்டுரையில்
கவுதம் கம்பீருக்கு கொலை மிரட்டல்! – போலீஸில் புகார்!