தொடர்புடைய செய்திகள்
- வயிற்று வலிக்காக... அதிக ஊசிகள் போடப்பட்ட சிறுமி உயிரிழப்பு ...
- கீ போர்டு வாசித்து பாடும் பூனை ... வைரல் வீடியோ
- இனிமேல் அந்த படம் பார்க்க மாட்டோம்! – மன்னிப்பு கேட்ட மாணவிகள்!
- குழந்தைகளின் சளி மற்றும் இருமலை போக்க எளிய வீட்டு வைத்தியங்கள்...!!
- ’பியர் பாட்டில் ’- ஐ கொடுத்தால் சிரிக்கும் குழந்தை... வைரல் வீடியோ
சிறுவனை தாக்க சீறிப் பாய்ந்த புலி... அரண்டுபோன சிறுவன் ! வைரல் வீடியோ
அயர்லாந்து நாட்டில் உள்ள மிருகக்காட்சி சாலையில் விலங்குகளை பார்வையிட்டுக் கொண்டிருந்த சிறுவன்,நொடி பொழுதில் புலியிடம் இருந்து தப்பிக்கும் வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகிறது.
அயர்லாந்து நாட்டில் உள்ள டப்லின் மிருக்க காட்சி சாலையில், சீகன் என்ற 7 வயது சிறுவன் அறையில் நின்று விலங்குகளைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தான். அப்போது,ஒரு கண்ணாடி ஜன்னுலுக்கு வெளியே ஒரு புலி நின்றுகொண்டு சிறுவனைப் முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தது.
ஆனால் சிறுவன் எந்தப் பதற்றமும் இன்னி அறைக்குள் நின்றிருந்தான். சிறுவன் தலையைத் திருப்பிப் பார்க்கும் ஒரு நொடிக்குள் புலி பாய்ந்து வந்து சிறுவனை தாக்க சீறிக் கொண்டு ஓடி வந்தது. நல்லவேளையாக கண்ணாடி வலுவாக இருந்ததால் சிறுவனுக்கு எந்த அசம்பாவிதமும் நேரவில்லை. தற்போது இந்த வீடியோ வைரல் ஆகிவருகிறது.
அடுத்த கட்டுரையில்
