1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Life Saving Training for Youth - Starting Today

இளைஞர்களுக்கு உயிர் பாதுகாப்பு பயிற்சி – இன்று தொடக்கம் !

Life Saving
கடலில் மூழ்கி தவிப்பவர்களைப் பாதுகாப்பதற்கு 14 கடலோர மாவட்டங்களில் 1000 மீனவ இளைஞர்களுக்கு உயிர் பாதுகாப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.
 
எனவே, 1000 மீனவ இளைஞர்களுக்கு உயிர் பாதுகாப்பு மீட்பு பயிற்சி திட்டத்தை இன்று துவக்கி வைத்தார் முதல்வ்ர் ஸ்டாலின்.
 
,இக்கட்டான நேரத்தில் கடலில் தவிப்பவர்கள் பத்திரமாக மீட்பு பயிற்சி திட்டத்திற்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.
 
அடுத்த கட்டுரையில்
கோவில் திருப்பணிக்கு பணம் வசூலித்த விவகாரம்: கார்த்திக் கோபிநாத்திற்கு நீதிமன்றம் உத்தரவு