1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 29 மார்ச் 2022 (08:20 IST)

காதலனுடன் தனிமையில் இருந்த இளம்பெண்: வீடியோ எடுத்து மிரட்டிய 3 இளைஞர்கள் கைது!

இளம்பெண் தனது காதலனுடன் தனிமையில் இருந்ததை வீடியோ எடுத்து மிரட்டிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது 
 
கடலூரில் 18 வயது இளம்பெண் ஒருவர் தனது காதலியுடன் தனிமையில் இருந்த நேரத்தில் மூன்று இளைஞர்கள் அவர்களுக்கு தெரியாமல் வீடியோ எடுத்தனர் 
 
அதன் பிறகு அவர்களை அந்த வீடியோவை காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
 
இந்த சம்பவத்தில் கிஷோர் (19), சதிஷ் (19), ஆரிப் (18) ஆகிய 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டதாகவும், கைது செய்யப்பட்ட மூவரிடம் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.