அமைச்சர், எம்.பி பதவிகள் ராஜினாமா!.. எல்.முருகன் அதிரடி முடிவு..
கடந்த 15 வருடங்களாக பாஜகவில் செயல்பட்டு வருபவர் எல்.முருகன். 2011 சட்டமன்றத் தேர்தலில் ராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
பாஜகவில் பல பதவிகளை வகித்தவர் இவர். 2020ம் வருடம் இவர் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார். அதன் பின் மத்திய அமைச்சராக மாறினார்.
இந்நிலையில்தான், மத்திய இணை அமைச்சர் பொறுப்பில் இருந்தும், மாநிலங்களவை எம்பி பொறுப்பில் இருந்தும் தம்மை விடுவிக்குமாறு எல்முருகன் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.2030 வரை எம்.பி பதவி காலம் இருக்கும் நிலையில் 2029 மக்களவைத் தேர்தலுக்காக தமிழ்நாட்டின் பாஜகவை வலுப்படுத்த கட்சி பணிக்கு திரும்புவதாக அவர் அறிவித்திருக்கிறார்..