தொடர்புடைய செய்திகள்
- பிரியாணி வாங்கிக் கொடுத்து 9 ஆம் வகுப்பு மாணவியைக் கர்ப்பமாக்கிய உறவினர்… அதிரவைக்கும் செய்தி!
- கொரோனாவுக்கு அடுத்து புருசெல்லா… சீன மக்களை மிரட்டும் பாக்டீரியா!
- ஐபிஎல் கேப்டன்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? உச்சத்தில் கோலி!
- இன்னும் 10% தான் பாக்கி.. கொரோனாவுக்கு முடிவு எழுதும் தமிழகம்!!
- உச்சபட்ச கவர்ச்சியில் விஜய் சேதுபதி பட நாயகி… வைரலாகும் புகைப்படம்!
மீண்டும் திறக்கப்பட்ட கோயம்பேடு உணவு தானிய சந்தை.. காய்கறி சந்தை எப்போது?
நான்கரை மாதங்களுக்குப் பின் கோயம்பேடு உணவு தானிய சந்தை இன்று திறக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மூடப்பட்ட கோயம்பேடு மார்க்கெட்டில் உணவு தானிய கிடங்கு இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக மே மாதத்தில் இருந்து கோயம்பேடு மார்க்கெட் முழுவதுமாக மூடப்பட்டது. இந்நிலையில் இப்போது சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ள நிலையில் மீண்டும் இன்று முதல் உணவு தானியக் கிடங்கும், 28 ஆம் தேதி முதல் காய்கறி மார்க்கெட்டும் திறக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
