புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 1 ஜூன் 2022 (21:43 IST)

ஒரு கிலோ ரூ.15 மட்டுமே: கொத்தவரங்காய் விலை வீழ்ச்சி

kothavarangai
ஒரு கிலோ ரூ.15 மட்டுமே: கொத்தவரங்காய் விலை வீழ்ச்சி
கொத்தவரங்காய் விளைச்சல் சரிந்துள்ள நிலையில் அவற்றின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
 
ஒட்டன்சத்திரம் அருகே கொத்தயத்தில் கொத்தவரங்காய்களை அறுவடை செய்யும் பணி நடந்து வரும் நிலையில் கடுமையான வெயில் காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.
 
இருப்பினும் கொத்தவரங்காய் விலை கடும் சரிவு ஏற்பட்டுல்ளது. கடந்த மாதம் 10 கிலோ கொத்தவரை ரூ.300க்கு விற்பனையான தற்போது 10 கிலோ கொத்தவரை ரூ.150க்கு மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ கொத்தவரங்காய் வெறும் ரூ.15 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.