தொடர்புடைய செய்திகள்
- நீட் தேதி அறிவித்த ஒன்றிய அரசு: திருமா கண்டனம்!
- ஒன்றிய அரசு என்று கூறினால் கொங்குநாடு என்று சொல்வோம்: யாதவ் மகாசபை தலைவர்
- கொங்குநாடு அலப்பறைகள்: தனிநாடு கேட்கவில்லை தனி மாநிலம்தான் கேட்கின்றோம்!
- கொங்குநாடு என்ற சிந்தனை விஷமத்தன்மையானது! – அதிமுக கே.பி.முனுசாமி கண்டனம்!
- தமிழகத்தை யாராலும் பிரிக்க முடியாது: கனிமொழி எம்பி
பாஜக கூட்டத்தில் கொங்குநாடு தீர்மானம்!
சில நாட்களாக விவாதப் பொருளாகியுள்ள கொங்கு நாடு குறித்து பாஜக இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது.
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் மேற்கு மாவட்டங்களை ஒன்றிணைத்து கொங்குநாடு என்று தனிமாநிலம் உருவாக்கப்பட வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன. அதுகுறித்த விவாதங்களும் நடந்து வருகின்றன. இதுகுறித்து பாஜக வில் சிலர் கொங்கு நாடு வேண்டும் என்றும் சிலர் அது தங்கள் நிலைப்பாடு இல்லை என்றும் கூறியுள்ளனர்.
இந்நிலையில் தருமபுரியில் நடந்த பாஜக மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் கொங்குநாடு உருவாக்கப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
