தொடர்புடைய செய்திகள்
- 2026 தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக vs பாஜக தான்... திருச்சி சூர்யா பேட்டி..!
- காலம் உள்ளவரை கலைஞர்' கண்காட்சியை இளைய திலகம் பிரபு பார்வையிட்டார்!
- பாலியல் வன்கொடுமையை தடுக்க புதிய கருவி: அதிமுக ஐடி பிரிவு கண்டுபிடிப்பு..!
- தேர்தல் முடிந்துவிட்டது, இனிமேல் நாட்டின் மீது அக்கறை செலுத்துங்கள்: ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்!
- அவர் மத்திய அமைச்சரானால் காவிரி நதி நீருக்கு பாதிப்பு..! - சோமண்ணாவை நீக்க வலியுறுத்தும் காங்கிரஸ்!
கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் கோமாரி நோய் தடுப்பு ஊசி முகாம் -அமைச்சர் கே. என். நேரு தொடங்கி வைத்தார்!
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியம் திருவாசி கிராமத்தில் கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் கோமாரி நோய் தடுப்பு ஊசி முகாமினை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே என் நேரு தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித் தலைவர் மா. பிரதீப் குமார், மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சீ. கதிரவன், ஒன்றிய குழு பெருந்தலைவர் ஸ்ரீதர், மண்டல இணை இயக்குனர் கால்நடை பராமரிப்புத்துறை மரு.கணபதி மாறன், மத்திய மாவட்டச் செயலாளர் வைரமணி, கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்கள் மருத்துவர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
