செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 17 பிப்ரவரி 2022 (15:05 IST)

பிராமணர் கூட்டு இல்லாமல், திமுகவுக்கு அரசியலே இல்லை: நடிகை கஸ்தூரி

பிராமணர் கூட்டு இல்லாமல் திமுகவுக்கு அரசியலே இல்லை என நடிகை கஸ்தூரி தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்
 
திமுக நிர்வாகி சரவணன் அண்ணாதுரை என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வாரிசு அரசியல் என கூக்குரலிடும் எவரும் ஆர்.எஸ்.எஸ் தலைவராக பிராமணரல்லாதோர் வர முடியுமா என்ற கேள்விக்கு பதில் சொல்ல முன்வருவதில்லை என்று கூறியுள்ளார் 
 
இதற்கு பதில் அளித்துள்ள நடிகை கஸ்தூரி தள்ளாத வயதில் திருமணம் செய்து வாரிசு தேடி வழிவந்தவர்கள் மற்ற இயக்கங்களைப் பற்றி பேசலாமா?
 
ராஜாஜி முதல் மம்தா ராகுல் பிரசாந்த் கிஷோர் வரை பிராமணர் கூட்டு இல்லாமல் திமுகவுக்கு அரசியலே இல்லை. அதைப் பற்றி பேசுவீர்களா என பதிலடி கொடுத்துள்ளார்