தொடர்புடைய செய்திகள்
- ஒருமையில்தான் பேசுவேன்.. கருப்போ, காவியோ என் மேல் ஒட்டாது! – கமல்ஹாசன் பேச்சு!
- தமிழகத்தில் மட்டும் ரூ.217 கோடி ரொக்கம், பரிசுபொருள் பறிமுதல்! – தேர்தல் ஆணையம்!
- ஒருத்தர் ஏந்துனா பிச்சை..பலர் ஏந்தினால் இலவசம்! – சீமான் பேச்சு!
- கீழடியில் பண்டைய நெல் சேமிப்பு கலன் கண்டுபிடிப்பு!
- குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையா? – அதிமுக அறிக்கை மீது புகார்!
நடிகர் கார்த்திக் மருத்துவமனையில் திடீர் அனுமதி!
தமிழ் திரைப்பட நடிகர் மற்றும் அரசியல்வாதியான கார்த்திக் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழில் பல்வேறு படங்களில் நடித்த புகழ்பெற்ற நடிகர் கார்த்திக். தற்போது வயது காரணமாக படங்களில் நடித்து வருவதை தவிர்த்து வரும் அவர் முன்னதாக தொடங்கிய நாடாளும் மக்கள் கட்சியின் தலைவராக இருந்து வருகிறார்.
இந்நிலையில் உடல்நல குறைவு காரணமாக நடிகர் கார்த்திக் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூச்சுத்திணறல் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
