1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: புதன், 8 டிசம்பர் 2021 (17:19 IST)

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு கமல் இரங்கல்

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட ராணுவ அதிகாரிகள் பயணித்த ஹெலிகாப்டர் குன்னூர் மலைப்பகுதியில் விபத்துக்குள்ளானது இதில் உயிரிழந்தவர்களுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்
.


 இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட ராணுவ அதிகாரிகள் பயணித்த ஹெலிகாப்டர் குன்னூர் மலைப்பகுதியில் விபத்துக்குள்ளானது கடும் அதிர்ச்சியளிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பங்களுக்கும் நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள் என தெரிவித்துள்ளார் .