1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Jewelry gold prices rise

ஆபரணத் தங்கத்தின் விலை உயர்வு....

Jewelry gold prices rise
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.17 குறைந்து,ஒரு கிராம் ரூ.4,946க்கு விற்பனை ஆகிறது. ஒரு   சவரனுகு ரூ.136ட் உயர்ந்து, ரூ.39,568க்கு விற்பனை ஆகிறது.

வெள்ளை ஒரு கிராமுக்கு  30 காசுகள் குறைந்து,  ரூ.73.க்கு விற்பனை ஆகிறது.   
அடுத்த கட்டுரையில்
மெல்ல மெல்ல உயரும் கொரோனா பாதிப்பு: இன்றைய கொரோனா நிலவரம்