தொடர்புடைய செய்திகள்
- தாம்பரத்தில் போராட்டத்தில் குதித்த உதயநிதி ஸ்டாலின்: மேயர் பதவிக்கு அடித்தளமா??
- பிரபல நாளிதழை காரிதுப்பி கிழித்தெரிந்த கஸ்தூரி: வைரல் வீடியோ!!
- கல் எறியவும் தெரியும்; சோடா பாட்டில் வீசவும் தெரியும்: ஜீயரின் ரெளடி பேச்சு!!
- 20 லிட்டர் பால்; காபி போட என நினைத்தேன்.. அம்மாவிற்கு என தெரியாது: ராஜேந்திர பாலாஜி புலம்பல்...
- மீண்டும் சங்கர ராமன் கொலை வழக்கு: உயர் நீதிமன்றத்தில் மனு!
ஜீயரின் சோடா பாட்டில் மீம்ஸ்: வச்சு செய்யும் நெட்டிசன்கள்!
கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக திருச்செங்கோட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர், உலகத்தில் இனி யாராவது மேடை போட்டுக் கடவுளை பற்றி பேசினால் நாம் அங்கு போக வேண்டும் என்றார்.
இத்தனை நாள் சாமியார்களெல்லாம் சும்மா இருந்தோம். எங்களுக்கும் கல் எறியவும் தெரியும்; சோடா பாட்டில் வீசவும் தெரியும். ஆனால், அதை செய்ய மாட்டோம். எதற்கும் துணிவோம் என ஆவேசமாக பேசியுள்ளார்.
இந்நிலையில் ஜீயர் சோடா பாட்டில் வீச தெரியும் என கூறியது நெட்டிசன்களுக்கு பெரும் தீனியாக அமைந்துள்ளது. மீம்ஸ் கிரியேட்டர்கள் சும்மா வச்சு செய்யுறாங்க. ஜீயரின் இந்த சோடா பாட்டில் மீம்ஸ்கள் இணையத்தை கலக்கி வருகிறது. அதில் சில மீம்ஸ்கள் பின்வருமாறு.
