தொடர்புடைய செய்திகள்
- ஆட்சிக்கு ஆபத்து என்றாலும் கவலை இல்லை: முதல்வர் ஸ்டாலின்
- தமிழகம் போலவே இந்தியாவிற்கும் திராவிட மாடல் ஆட்சி தேவை: முதல்வர் ஸ்டாலின்..!
- பெண்களுக்கு மாதம் ரூ.1000 உரிமை தொகை: முதல்வர் முக்கிய ஆலோசனை..!
- தேமுதிகவின் அறிக்கைக்கு செவிசாய்த்து ரூ.60க்கு தக்காளி விற்பனை- விஜயகாந்த்
- தமிழ்நாடு மக்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடும்: கவர்னருக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை..!
எந்த நேரத்திலும் ஆட்சி கலையலாம் என்ற பயம்.. முதல்வரின் கடிதம் குறித்து ஜெயகுமார்..!
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று ஆளுநர் ரவி குறித்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தெரிவித்த 19 பக்க கடிதம் ஒன்றை ஜனாதிபதிக்கு அனுப்பி உள்ளார்.
இந்த கடிதம் குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் இந்த ஆட்சி எப்போது வேண்டுமானாலும் கவிழலாம் என்ற நிலை உள்ளது. இந்த ஆட்சி இன்னும் ஒரு சில மாதங்களில் கவிழ்ந்து என்ற எதார்த்த நிலை இருப்பதை முதல்வர் ஸ்டாலின் தெரிந்து கொண்டார். அதனால் தான் அவன் ஆளுநர் குறித்து ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார் என்று கூறியுள்ளார்.
மேலும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் காவல்துறையினர் என யாருமே இந்த ஆட்சியில் திருப்தி இல்லாமல் உள்ளனர். மேலும் காவல்துறை அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லாத ஆட்சியாக இந்த ஆட்சி உள்ளது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அடுக்கடுக்காக குற்றம் சாட்டி உள்ளார்
Edited by Siva
