தொடர்புடைய செய்திகள்
- உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியா? – திமுக ஆலோசனை!
- பொறுத்து பார்த்த மக்கள் கோட்டை நோக்கி வருகின்றனர்! – தலைமை செயலாளர் இறையன்பு கடிதம்!
- சமூக நீதியை விதைத்த பேரறிஞர்! – அண்ணா பிறந்தநாளில் எடப்பாடியார் ட்வீட்!
- பாம்பின் விஷத்தையும் மாற்றுமகின்ற வெற்றிலை
- இல்லத்தில் திருமகள் குடியேற சில வழிமுறைகள்
தனித்து போட்டியிடுங்க.. ஆனா கட்சிய பத்தி பேசாதீங்க! – பாமகவுக்கு ஜெயக்குமார் கண்டனம்!
தமிழக உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடும் பாமக, அதிமுக குறித்து பேசியதற்கு ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதிமுக கூட்டணியில் இருந்த பாமக தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது.
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ”யாருடைய அழுத்தத்தின் பேரில் அவர்கள் தனித்து போட்டியிடுகிறார்கள் என தெரியவில்லை. ஆனால் பாமக தனித்து போட்டியிட விரும்பினால் அவர்களுக்கு அதற்கு உரிமை இருக்கிறது. ஆனால் அதிமுக குறித்தோ, கட்சி உள்விவகாரங்கள் குறித்தோ பேச உரிமை கிடையாது” என தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
