1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 29 மார்ச் 2022 (16:53 IST)

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனம்: ஆளுனர் ஆர்.என்.ரவி அறிவிப்பு

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர் குறித்த அறிவிப்பை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ளார்
 
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ஹே,குமார் என்பவரை நியமித்து சற்றுமுன் ஆர்.என்.ரவி உத்தரவு பிறப்பித்துள்ளார் 
 
ஆசிரியர் பணியில் கடந்த இருபத்தி ஒன்பது ஆண்டுகள் அனுபவம் கொண்ட குமார் மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இருப்பார் என ஆளுனர் ஆர்.என்.ரவி  தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.