1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 17 பிப்ரவரி 2022 (17:26 IST)

Redme K50 கேமிங் எடிசன் செல்போன் அறிமுகம்…

இந்தியாவில் செல்போன் விற்பனையில் முன்னணியில் உள்ள நிறுவனம் Redme K50 gaming edition  மற்றும் Redme K50 AMG Champion edition ஆகிய ஸ்மார்போங்கள் இன்று சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அவை  Snapdragon 8 gen 1 soCs, 12 GB வரை ரேம் , 256 GB வரை சேமிப்பு , Dual VC ஹீட்சிங் சிஸ்டம் மற்றும்  120 w ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்  நுட்பத்துடன் இது வெளியாகியுள்ளது.

இளைஞர்களைக் கவரும் நோக்கில் இதன் வடிவமைப்பும் உள்ளதால் இது விற்பனையில் சாதனை படைக்கும் எனத் தெரிகிறது.

மேலும், இது ஆரம்பவிலை ரூ.42 000 ஆகும். இது இந்தியாவிக்கு விற்பனைக்கு வரும் போது, விலையில் மாற்றம் ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது.