1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Interim stay on defamation case against Union Minister Murugan

அமைச்சர் முருகனுக்கு எதிரான முரசொலி தொடுத்த வழக்கு.. இடைக்கால தடை..!

முருகன்
மத்திய அமைச்சர் முருகனுக்கு எதிரான அவதூறு வழக்கிற்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தர்விட்டுள்ளது.
 
வேலூரில் பஞ்சமி நிலம் குறித்து பேசியதாக முருகனுக்கு எதிராக அவதூறு வழக்கு முரசொலி அறக்கட்டளை சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது 
 
முரசொலி அறக்கட்டளை சார்பில் முருகனுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடரப்பட்ட 
அவதூறு வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றத்தில் முருகன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
 
இதனையடுத்து உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில் உச்சநீதிமன்றம் இந்த வழக்கிற்கு இடைக்கால தடை விதித்துள்ளது.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
முன்னாள் ராணுவ வீரர் குடும்பத்துடன் விஷமருந்தி தற்கொலை.. மதுரையில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!