தொடர்புடைய செய்திகள்
- இரத்த உற்பத்தி அதிகரிக்க செய்யும் உணவு வகை பற்றி அறிவோம்
- நூல் விலை உயர்வு; மூன்றாவது நாளாக தொடரும் போராட்டம்!
- விமான எரிபொருள் விலை அதிகரிப்பு - கட்டணம் உயருகிறதா?
- வீட்டில் பணவரவு அதிகமாக செய்யவேண்டிய சில விஷயங்கள் !!
- நூல் விலை உயர்வுக்கு தீர்வு காண...மத்திய அமைச்சரிடம் பாஜக தலைவர் வி.வி.செந்தில்நாதன் மனு
கொரொனா பரவல் அதிகரிப்பு…ஆட்சியாளர்களுக்கு அறிவுறுத்தல்
தமிழ்நாட்டில் கொரொனாவைக் கட்டுப்படுத்த கண்காணிப்பை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணான் கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் இருந்து இந்தியா பல நாடுகளில் கொரொனா தொற்று பரவியது. இதன் 3 வது தொற்று இந்தாண்டு பரவிய நிலையில் ஓரளவு தொற்றுக் குறைந்தது. விரைவில் 4 வது தொற்று ஏற்பட வாயப்புள்ளதாக தகவல் வெளியாகிறது.
இந்த நிலையில், தமிழ் நாட்டில் கொரொனாவைக் கட்டுப்படுத்த கண்காணிப்பை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணான் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், லேசான அறிகுறிகள் இருந்தாலும், பொது நிகழ்ச்சிகளில் கலந்து சொன்னதை மக்கள் தவிர்க்க வேண்டும், மக்கள் தவறாமல் மாஸ்க் அணிய வேண்டும். தடுப்பூசி போடாதவர்களை தடுப்பூசி போட வேண்டும் என தெரிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
