தொடர்புடைய செய்திகள்
- தன்னைத் தானே சுட்டு பாதுகாப்பு வீரர் தற்கொலை! – சென்னை விமான நிலையத்தில் அதிர்ச்சி!
- காங்கிரஸ் தவிர்த்து யாருக்கும் மேயர் பதவி இல்லை! – திமுக வெளியிட்ட பட்டியல்!
- கும்பகோணம் மேயர் பதவிக்கு காங்கிரஸ்..?! – மேலும் இரண்டு பதவிகளுக்கு வாய்ப்பு!
- மீண்டும் சரிந்தது தங்கம் விலை: இன்றைய சென்னை நிலவரம்!
- ரெய்னாவ எடுங்க சிஎஸ்கே ரசிகர்களும் உங்களுக்கு சப்போர்ட் பண்ணுவோம்… குஜராத் டைட்டன்ஸுக்கு கோரிக்கை!
21 மாநகராட்சி மேயர் வேட்பாளர் அறிவிப்பு: சென்னை மேயர் யார் தெரியுமா?
சமீபத்தில் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை உள்பட 21 மாநகராட்சி மேயர் பதவிகளையும் கைப்பற்றும் அளவுக்கு திமுக அமோக வெற்றி பெற்றது என்பதை பார்ப்போம். இந்த நிலையில் திமுக தலைமை 21 மாநகராட்சி மேயர் வேட்பாளர்களை அறிவித்து உள்ளது. அதில் சென்னைக்கு 28 வயது இளம்பெண் பிரியா மேயர் வேட்பாளராக போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை உள்பட 21 மாநகராட்சி மேயர் வேட்பாளர்கள் பட்டியல் இதோ:
சென்னை: மேயர் வேட்பாளர் பிரியா
மதுரை: மேயர் வேட்பாளர் இந்திராணி
திருச்சி: மேயர் வேட்பாளர் அன்பழகன்
நெல்லை: மேயர் வேட்பாளர் சரவணன்
கோவை: மேயர் வேட்பாளர் கல்பனா
சேலம்: மேயர் வேட்பாளர் ராமச்சந்திரன்
திருப்பூர்: மேயர் வேட்பாளர் தினேஷ்குமார்
தூத்துக்குடி: மேயர் வேட்பாளர் ஜெகன்
ஆவடி: மேயர் வேட்பாளர் உதயகுமார்
தாம்பரம்: மேயர் வேட்பாளர் வசந்தகுமாரி
காஞ்சிபுரம்: மேயர் வேட்பாளர் மகாலட்சுமி யுவராஜ்
வேலூர்: மேயர் வேட்பாளர் சுஜாதா அனந்தகுமார்
கடலூர்: மேயர் வேட்பாளர் சுந்தரி
தஞ்சாவூர்: மேயர் வேட்பாளர் சண். ராமநாதன்
கும்பகோணம்: மேயர் வேட்பாளர்
கரூர்: மேயர் வேட்பாளர் கவிதா கணேசன்
ஒசூர்: மேயர் வேட்பாளர் சத்யா
திண்டுக்கல்: மேயர் வேட்பாளர் இளமதி
சிவகாசி: மேயர் வேட்பாளர் சங்கீதா இன்பம்
நாகர்கோவில்: மேயர் வேட்பாளர் மகேஷ்
அடுத்த கட்டுரையில்
