தொடர்புடைய செய்திகள்
- சென்னையில் பறந்த தாலிபன் கொடி: ஒலிம்பியாட்-ல் சர்ச்சை!
- பரந்தூரில் சென்னையின் 2வது விமான நிலையம்!!
- “விஜய்யை வைத்து நான் படம் தயாரித்தால்…” நடிகை அமலா பால் ஆசை
- மீண்டும் கிளம்பிய ‘எஞ்சாயி எஞ்சாமி’ பாடல் சர்ச்சை… தெருக்குரல் அறிவு ஆதங்கப் பதிவு!
- கர்நாடகாவில் தொடங்கிய பத்து தல படப்பிடிப்பு… வைரல் புகைப்படம்!
முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு?
தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ள உள்ள நிலையில் சென்னை உள்பட ஒருசில நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு என்பதை தற்போது பார்ப்போம்
சென்னை - 309
செங்கல்பட்டு - 136
கோவை - 142
காஞ்சிபுரம் - 38
கன்னியாகுமரி - 26
மதுரை - 24
சேலம் - 61
திருவள்ளூர் - 46
தூத்துக்குடி - 23
திருநெல்வேலி - 30
திருச்சி - 27
விருதுநகர் - 40
அடுத்த கட்டுரையில்
