1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. illegal message for amazon and flipkart

அமேசான், பிளிப்கார்ட் குறித்து மோசடி குறுஞ்செய்தி: காவல் ஆணையர் எச்சரிக்கை

அமேசான்
அமேசான் மற்றும் பிளிப்கார்ட் குறித்து மோசடியான குறுஞ்செய்திகள் மிக அதிக அளவில் பகிரப்பட்டு வருவதால் இது குறித்து பொதுமக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்
 
அமேசான் ஃப்ளிப்கார்ட் போன்ற நிறுவனங்களில் வேலை தருவதாக மோசடி நபர்களால் குறுஞ்செய்தி அனுப்பப்படும் என்றும் இந்த குறுஞ்செய்திகள் வாட்ஸ்அப் டெலிகிராம் போன்றவை மூலம் அனுப்பப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் குறுஞ்செய்திகளில் உள்ள லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது மேலும் ஒருசில மோசடி செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாமென்றும் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் அவர்கள் தெரிவித்துள்ளார்
 
 
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
12ம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகளை மதிப்பெண் பட்டியல் எப்போது?