செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 12 ஆகஸ்ட் 2021 (11:18 IST)

நடிகர் விவேக்கின் கடைசி நிகழ்ச்சி.. அமேசானில் வெளியீடு!

நடிகர் விவேக் தொகுத்து வழங்கிய கடைசி நிகழ்ச்சியான எங்க சிரி பார்ப்போம் அமேசான் ப்ரைமில் வெளியாக உள்ளது.

Last one laughing என்ற நிகழ்ச்சியின் தமிழ்வடிவம் எங்க சிரி பார்ப்போம். இதை நடிகர் விவேக் மற்றும் மிர்ச்சி சிவா ஆகியோர் தொகுத்து வழங்கினர். இதன் படப்பிடிப்பு முடிந்த நிலையில் விவேக் அகால மரணம் அடைந்தார். இந்நிலையில் இப்போது இந்த நிகழ்ச்சி அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாக உள்ளது.