தொடர்புடைய செய்திகள்
- யூடியூப் பார்த்து வேலூர் நகைக்கடையில் கொள்ளையிட்டார்கள் திருடர்கள்: போலீஸ் வெளியிட்ட தகவல்
- நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட 15 கிலோ நகைகள் மீட்பு
- ஜோஸ் ஆலுக்காஸ் கொள்ளை: சுடுகாட்டில் புதைக்கப்பட்ட நகைகள் மீட்பு!
- ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை கொள்ளை: 10 பேரை பிடித்து போலீசார் விசாரணை!
- 15 கிலோ நகைகள் கொள்ளை: குற்றவாளிகளைப் பிடிக்க பெங்களூர், ஆந்திராவுக்கு விரைந்த போலீஸார்
கூட்டுறவு வங்கி கடன்: திங்கள் முதல் நகைகள் திருப்பி தரப்படும்!
கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்குள் அடகு வைக்கப்பட்டு நகை கடன் வாங்கியவர்களுக்கு நாளை முதல் நகைகள் திருப்பி அளிக்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.
கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்குள் வாங்கிய நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சமீபத்தில் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார் என்பது இதுகுறித்து அரசு ஆணையும் சமீபத்தில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்குள் அடகு வைத்த நகைகளை திங்கட்கிழமை முதல் திருப்பி தர நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி அவர்கள் தெரிவித்துள்ளார். இதனால் கூட்டுறவு வங்கியில் கடன் வாங்கியவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்
