1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 15 நவம்பர் 2021 (21:28 IST)

பள்ளிகளுக்கு 5 நாட்களுக்கு விடுமுறை அறிவிப்பு

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை பெய்து வருகிறது  இந்நிலையில் வரும் 5 நாட்களுக்கு கனமழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தமிழகத்தில் ஈரோடு , நீலகிரி, கோவை, திருப்பூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திண்டுக்கல், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், விழுபுரம் திருச்சி, பெரம்பலூர், புதுச்சேரி உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.எனவே சென்னை, காஞ்சிபுரம்,, திருவள்ளூர் மாவட்டங்களில் தற்காலிக நிவாரண முகாம் செயல்பட்டு வரும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.