தொடர்புடைய செய்திகள்
- திருப்பதியில் கடும் வெள்ளம்: பக்தர்கள் அவதி!
- தாழ்வு மண்டலம் வலுவிழந்தாலும் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும்: வானிலை மையம்
- ஓரு மணி நேரத்தில் 11 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு -வானிலை மையம்
- கரையை கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்! – மழை தொடரும்..!
- தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும், காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்,
அடுத்த 1 மணி 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்!
அடுத்த ஒரு மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
வட கிழக்கு பருவமழை மற்றும் வங்கக் கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
இந்த நிலையில் இன்னும் ஒரு மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சென்னை நெல்லை காஞ்சிபுரம் விழுப்புரம் வேலூர் தேனி திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
அடுத்த கட்டுரையில்
