1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Heavy rain warning for nine districts

டிசம்பர் 5ஆம் தேதி 9 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்

கனமழை
டிசம்பர் 5ஆம் தேதி 9 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்
டிசம்பர் 4ஆம் தேதி 3 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் டிசம்பர் 5ஆம் தேதி 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சற்றுமுன் அறிவித்துள்ளது
 
டிசம்பர் 5-ஆம் தேதி நீலகிரி, கோவை, சேலம், தர்மபுரி, ஈரோடு, தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் அறிவித்துள்ளது
 
அதுமட்டுமின்றி மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
சபரிமலைக்கு ஆன்லைன் முன்பதிவு தேவையில்லை: இவர்களுக்கு மட்டும்...!!