தொடர்புடைய செய்திகள்
- தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம்!
- 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!
- கரை கடக்கும் காற்றழுத்த பகுதி.. டெல்டாவில் கனமழை! – வானிலை ஆய்வு மையம்!
- கனமழை எதிரொலி: பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!
- 10 மாவட்டங்களில் நாளை கனமழை வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம்!
குற்றாலத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி!
குற்றாலத்தில் இடி மின்னலுடன் பலத்த கனமழை பெய்து வருவதால் அந்த பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இன்று கடுமையான வெயில் அடித்தது என்பதும் ஒரு சில நகரங்களில் 100 டிகிரியை தாண்டி வெப்பம் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் குற்றாலம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் சற்றுமுன்னர் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது இதனால் அந்த பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
அடுத்த கட்டுரையில்
