24 மணிநேரத்தில் கனமழை... வானிலை ஆய்வு மையம்

Sinoj| Last Modified சனி, 26 ஜூன் 2021 (20:51 IST)

தமிழ்நாட்டில் வெப்பச்சலனம் காரணமாக
அடுத்த 24 மணி நேரத்திற்குள் 6
மாவட்டங்களில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் வெப்பச்சலனம் காரணமாக
அடுத்த 24 மணி நேரத்திற்குள்
ய் மாவட்டங்களில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், செங்கப்பட்டு, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனக் கூறியுள்ளது வானிலைஇதில் மேலும் படிக்கவும் :