தொடர்புடைய செய்திகள்
- தமிழக பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு அட்டவணை வெளியீடு
- சென்னையின் முக்கிய சாலைக்கு நடிகர் ஜெய்சங்கர் பெயர்.. அரசாணை வெளியீடு..!
- கோவையில் பெட்டி பெட்டியாக பறிமுதல் செய்யப்பட்ட ஜெலட்டின் குச்சிகள்.. 2000 கிலோ என தகவல்..!
- எனக்கு மாறுபட்ட கருத்து இருந்தாலும் முதலமைச்சர் வேட்பாளர் ஈபிஎஸ் தான்: அண்ணாமலை
- நல்லக்கண்ணு தவறி விழுந்து காயம்.. தொலைபேசி வழியாக உடல்நிலையை விசாரித்த விஜய்..!
இன்று காலையிலேயே 8 மாவட்டங்களில் மழை.. விநாயகர் சதூர்த்தி கொண்டாட திட்டமிடுங்கள்..!
தமிழகத்தில் இன்று காலை 10 மணி வரை 8 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் விநாயகர் சதூர்த்தி கொண்டாடுபவர்கள் முன்கூட்டியே அதற்கு தேவையான பொருட்களை வாங்கி திட்டமிட்டு கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
இன்று காலை முதல் மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்களின் பட்டியல்:
நீலகிரி
மதுரை
திருவள்ளூர்
சென்னை
கோயம்புத்தூர்
தேனி
விருதுநகர்
தென்காசி
இந்த மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்வதை தவிர்த்து பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
