1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 7 நவம்பர் 2021 (18:04 IST)

தமிழகத்தில் கனமழை: பொதுமக்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!

தமிழகத்தில் கனமழை பெய்து வருவதையடுத்து சுகாதாரத் துறையை தொடர்பு கொள்ள 24 மணி நேர உதவி எண்கள் சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது அந்த எண்கள் பின்வருமாறு: 
 
சுகாதாரத்துறையை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள்:
 
044 29510400
94443 40496
 
24 மணி நேரமும் இயங்கும் உதவி எண்: 87544 48477
 
ஆம்புலன்ஸ் மற்றும் சுகாதார ஆலோசனை உதவி எண்: 108/04