1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. H Raja says about congress party

நேரு குடும்பத்தை தூக்கி எறிந்தால் காங்கிரஸ் உருப்படும்: எச்.ராஜா

காங்கிரஸ்
நேரு குடும்பத்தை தூக்கி எறிந்தால் தான் காங்கிரஸ் கட்சி உருப்படும் என்று பாஜகவின் எச் ராஜா கூறியுள்ளார். 
 
நேரு குடும்பத்தை சேர்ந்த சோனியா காந்தி ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகிய மூவரையும் ஆட்சியை தூக்கி எறிய வேண்டும் என்றும் அப்போது தான் அடுத்த தேர்தலிலாவது ஓரளவு வெற்றியை காங்கிரஸ் பெற முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
குடும்பத்தைத் தூக்கி எரிய விட்டால் காங்கிரஸ் கட்சி பெரும் பின்னடைவை சந்திக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
மேலும் 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலிலும் பாஜகதான் வெற்றி பெறும் என்றும் மீண்டும் மோடிதான் பிரதமர் ஆவார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். எச். ராஜாவின் இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 
 
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
திமுக மாநிலங்களவை உறுப்பினர் இளங்கோ மகன் மறைவு...முதல்வர் இரங்கல்