1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 10 மார்ச் 2022 (20:27 IST)

திமுக மாநிலங்களவை உறுப்பினர் இளங்கோ மகன் மறைவு...முதல்வர் இரங்கல்

திமுக  மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர் இளங்கோ மகன் ராகேஷ் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

திமுக மாநிலங்களவை உறுப்பினர்  எம்.பி.என்.ஆர் இளங்கோவின் 22 வயதான மகன் ராகேஷ் புதுச்சேரி அருகே கார் விபத்தில் உயிரிழப்ந்துள்ளர்.

இதற்கு தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், இளங்கோ எத்தகையய வேதனைக்கு ஆளாகியிருப்பர் என நினைத்தான் உடலும் உள்ளமும் நடுங்குகிறது எனத் தெரிவித்துள்ளார்.