புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 24 ஜூலை 2019 (10:02 IST)

சசிகலாகிட்ட தோத்துபோன பசங்கதானே நீங்க... மானஸ்தர் எச்.ராஜாவுக்கு வந்த சோதனை...

கர்நாடகாவில் குமாரசாமியின் ஆட்சி கவிழ்ந்ததற்கு டிவிட் போட்ட எச்.ராஜாவை இணையவாசிகள் விமர்சித்து வருகின்றனர். 
 
மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி அரசு நேற்று கர்நாடகாவில் கவிழ்ந்த நிலையில் முதல்வர் குமாரசாமி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைய அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
 
இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கர்நாடகாவில் குமாரசாமியின் ஆட்சி கவிழ்ந்ததற்கு டிவிட் போட்டுள்ளார். அதில், அதர்மத்தில் பிறந்த ஆட்சி, கவிழ்ந்தது மகிழ்ச்சியே! என குறிப்பிட்டுள்ளார். 
 
ஆனால், இதற்கு இணையவாசிகள் பலர் கமெண்ட்டுகள் மூலம் தங்களது விமர்சனங்களை முன்வைத்துள்ளனர், அவற்றில் சில பின்வருமாறு...