வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 23 நவம்பர் 2021 (23:42 IST)

பட்டப்படிப்பு சான்று, மதிப்பெண் சான்று பெற ஜிஎஸ்டி வரி- அண்ணா பல்கலை

பட்டப்படிப்பு  சான்று, மதிப்பெண் சான்று உள்ளிட்டவற்றிற்கு சுமார் 18% ஜிஎஸ்டி விதித்து  அண்ணா  பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
 
பட்டப்படிப்பு  சான்று, மதிப்பெண் சான்று, விடைத்தாள்  சான்றிதழ் விடைத்தாள்   திருத்தம் மேற்கொள்ளும் பணிகளுக்கு மாற்று  சான்றிதழ் பெறுதல் உள்ளிட்டவற்றிற்கு சுமார் 18% ஜிஎஸ்டி விதித்து  அண்ணா  பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.