வியாழன், 13 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 12 நவம்பர் 2022 (14:55 IST)

ரேசன் அட்டைதாரர்களுக்கு குறை தீர்ப்பு முகாம்

ration shop
ரேசன் அட்டைதாரர்களுக்கு குறை தீர்ப்பு முகாம்  இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ரேசன் அட்டைகள் மூலம் பல லட்சம் மக்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில், ரேசன் அட்டைதாரர்களுக்கான குறை தீர்ப்பு முகாம் இன்று நடத்தப்பட்டு வருகிற்து.
 
சென்னையில்  அனைத்து ரேசன் கடைகளிலும்,  புதிதாக விண்ணப்பிக்கவும், முகவரி மாற்றவும், பெயர் சேர்க்கவும், திருத்தம் செய்யவதற்கு இன்று குறை தீர்க்கும் முகாம் நடத்தப்படுவதாக தகவல் வெளியாகிறது.

சென்னையில் உள்ள 19 வது மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் இன்று   நவம்பர் மாதத்திற்கான மாதாந்திர பொது வி நியோகத் திட்ட மக்கள் குறை தீர்ப்பு முகாம்  நடத்தப்படுகிறது.

Edited by Sinoj